SLN-image

NEELA HARITHA PROJECT

தனித்துவமான தன்மை, வளங்கள் மற்றும் திறன்களைக் கொண்டஇவ்வாறான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான சிறந்த அமைப்பாக இலங்கை கடற்படை விளங்குவதால்,நிலையான சூழலை நிறுவும்நோக்கில் விசேடசெயற்திட்டமொன்றைமேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

SLN-image

THALASSEMIA PROJECT

இலங்கை கடற்படை 2775 க்கும் மேற்பட்ட தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்களை தயாரித்து தலசீமியா நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகித்துள்ளது.

SLN-image

RO PLANT PROJECT

இலங்கை கடற்படை தற்போது 950 க்கும் மேற்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை தயாரித்துள்ளது, மேலும் கடற்படையின் நவீன தொழில்நுட்பம் மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி குடிநீர் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக சுத்தமான தண்ணீரை வழங்குவதன் மூலம் நிலையான தீர்வைக் கண்டறிவதில் கடற்படை பங்களிக்கிறது.