சேவைகள்

மாலிமா விருந்தோம்பல் சேவை

சுற்றுலாத் துறையில் வளர்ச்சிப் பாதை மற்றும் சாத்தியமான வாய்ப்புகளைப் பயன்படுத்தி, “மலிமா விருந்தோம்பல் சேவைகள்” தொடங்கப்பட்டது.

திமிங்கிலங்கள் பார்த்தல்

இலங்கை கடற்படையின் பயணிகள் கப்பலான "இலங்கை இளவரசி" புதிய பயணத்தை "திமிங்கல கண்காணிப்பு திட்டத்தை" துவக்கி வைத்தது.

கடற்படை கப்பல்கள் கட்டும் தளம்

இலங்கை கடற்படையின் வழக்கமான மற்றும் தன்னார்வப் படையின் அனைத்து தரவரிசைகளுக்கும் வழங்கப்படும் பதக்கங்கள்

கடற்படை அருங்காட்சியகம்

கடற்படை அருங்காட்சியகம், இந்தியப் பெருங்கடலின் ஓரங்களில் செழித்தோங்கிய கடல்சார் ஆற்றலின் பெருமையை ஆய்வு செய்வதற்கான விரிவான வழிகாட்டியாகும், இது திருகோணமலையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கடற்படை கப்பல்துறைக்குள் அமைந்துள்ளது.

கடற்படை சமூக நலத்திட்டம்

SLN-image

NEELA HARITHA PROJECT

தனித்துவமான தன்மை, வளங்கள் மற்றும் திறன்களைக் கொண்டஇவ்வாறான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான சிறந்த அமைப்பாக இலங்கை கடற்படை விளங்குவதால்,நிலையான சூழலை நிறுவும்நோக்கில் விசேடசெயற்திட்டமொன்றைமேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

SLN-image

THALASSEMIA PROJECT

இலங்கை கடற்படை 2775 க்கும் மேற்பட்ட தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்களை தயாரித்து தலசீமியா நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகித்துள்ளது.

SLN-image

RO PLANT PROJECT

இலங்கை கடற்படை தற்போது 950 க்கும் மேற்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை தயாரித்துள்ளது, மேலும் கடற்படையின் நவீன தொழில்நுட்பம் மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி குடிநீர் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக சுத்தமான தண்ணீரை வழங்குவதன் மூலம் நிலையான தீர்வைக் கண்டறிவதில் கடற்படை பங்களிக்கிறது.

ஊடகம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

தற்போதைய மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் கழந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

ஆவணப்படங்கள்

கடற்படை தொடர்பான ஆவணப்படங்கள்

இதழ்கள்

கடற்படையால் வெளியிடப்பட்ட இதழ்கள்

பட தொகுப்பு

கடற்படையின் பல்வேறு நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள்