"இலங்கை கடற்படை"
உள்விவகார பிரிவு
முக்கிய நோக்கம்
"லஞ்சம் மற்றும் ஊழலற்ற மரியாதைக்குரிய பொதுச் சேவையை பராமரித்தல் மற்றும் சேவை வழங்கல் தொடர்பான விசாரணைகள் மற்றும் புகார்களை ஏற்றுக்கொள்ளுதல்."
புகாரளிக்கக்கூடிய விடயங்கள்
- ✦ லஞ்சக் கோரிக்கைகள் (சேவைகளுக்காக பணம் அல்லது சலுகைகளைக் கோருதல்)
- ✦ நியாயமற்ற வேலை தாமதங்கள்
- ✦ ஊழல் நடவடிக்கைகள்
- ✦ அதிகாரப்பூர்வ கடமைகளைப் புறக்கணித்தல்
- ✦ தவறான நடத்தைகள் மற்றும் முறைகேடுகள்
- ✦ பொறுப்பற்ற முறையில் செயல்படுதல்
🔒 தகவல் வழங்குபவர்களின் முழுமையான இரகசியத்தன்மை கண்டிப்பாக உறுதி செய்யப்படுகிறது.
தொடர்புத் தகவல்கள்
👤
உள்விவகார பிரிவின் தலைவர்
ரியர் அட்மிரல் என் ரணசிங்க
ஆர்எஸ்பி, யுஎஸ்பி, என்டீசி, பிஎஸ்சி, எம்பிஏ, எம்எஸ்சி (டிஎஸ்) எம்ஜிடி, பிஎஸ்சி (டிஎஸ்), டிப் இன் (டி&எஸ்எஸ்), டிப் இன் டி & டபிள்யூஏ
📞
தொலைபேசி
+94 74 34 93 659
💬
வாட்ஸ்அப்
+94 74 34 93 659
✉️
மின்னஞ்சல்
nhqiau.sln@gmail.com
📍
முகவரி
உள்விவகார பிரிவு,
கடற்படை தலைமையகம்,
பாதுகாப்பு அமைச்சு வளாகம்,
த.பெ. 593, பத்தரமுல்ல, இலங்கை.
கடற்படை தலைமையகம்,
பாதுகாப்பு அமைச்சு வளாகம்,
த.பெ. 593, பத்தரமுல்ல, இலங்கை.
தொடர்பைச் சேமிக்க ஸ்கேன் செய்யவும்













